Sunday, March 29, 2009

என் முதல் பதிவு

வலை பதிவு நண்பர்களுக்கு என் வணக்கம்!
எனக்கும் பதிவு எழுத வேண்டும் என்ற ஆசை வெகு நாட்களாக இருந்தது நான் ஏதவது கிறுக்கலாம் என்று இருக்கிறேன். ஆதரவுக்கு நன்றி !!!